வம்புக்கு இழுக்கும் மீராமிதுன் சரியான பதிலடி கொடுத்த லாஸ்லியா- வெளியானது பிக் பாஸ் ப்ரோமோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான முதல் எவிக்ஷன் நேற்று நடைபெற்றது, குறைவான ஓட்டுகள் பெற்றதாக கூறி பாத்திமா பாபுவை வெளியேற்றினார் கமல்ஹாசன்.

இதனையடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் லாஸ்லியாவிடம் நீ என்னை நாமினேட் செய்தது எனக்கு கஷ்டமாகிடுச்சு என கூற அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் லாஸ்லியா.

இந்த ப்ரோமோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாக தொடங்கி விட்டது. லாஸ்லியாவின் பதிலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.