பிகினி உடையில் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் இருந்து ஹாலிவுட் சென்று சாதித்தவர். அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் இருவரும் அவ்வப்போது உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அதன் புகைப்படங்களை வெளியிடும் வருகின்றனர். அதற்கு மில்லியன் கணக்கில் லைக்குகளை குவிகிறது.

https://twitter.com/priyankachopra/status/1147820864886329344

இந்நிலையில் தற்போது கணவருடன் பிரியங்கா இத்தாலியின் Tuscanyக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக குளிக்கும் புகைப்படங்களை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.