மீண்டும் சூடு பிடிக்கும் சுச்சி லீக், லீக்கான நயன்தாரா, த்ரிஷாவின் புகைப்படம்.!

தமிழ் திரையுலகையே ஆட்டம் காண வைத்த விவகாரம் தான் சுசி லீக்ஸ். தற்போது இந்த பிரச்சனை ஓய்ந்து விட்டாலும் ட்விட்டரில் இதே பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது நைட் பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது.

ஏற்கனவே சுச்சி லீக்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதன் ஆட்டம் தொடங்கி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.