ரசிகர்களை கவர dd என்ன செய்தார் தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பல வருடங்கள் பணி புரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. தற்போது, சினிமாவிலும் நடித்து வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

விவாகரத்திற்கு பின்னர் நடிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில், அவர் வெளியிடும் புகைப்படங்களில் முன்னரை விட அழகாகவும் தெரிகிறார்.


இதனால், ரசிகர்கள் க்யா ரே பிளாஸ்டிக் சர்ஜரியா..? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அது மட்டும் இன்றி அவர் தற்போது தனது அழகின் மீது அதிக அக்கரை செலுத்துவதினால் ஓவர் மேக்கப் என்றும் சிலர் கலாய்த்து உள்ளனர்.

இதேவேளை, சிலர் அது நடிகை சமந்தாவின் புகைப்படம் என்று அதிர்ச்சியாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து சிலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!