பிக்பாஸ் 3 லோஸ்லியாவின் செம வீடியோ! குவியும் லட்சக்கணக்கான லைக்ஸ்

நேற்று துவங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இலங்கையை சேர்ந்த டிவி செய்தி வாசிப்பாளர் லோஸ்லியா பங்கேற்றார். அவர் செய்தி வாசிப்பது போலவே நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன் பின் வீட்டிற்குள் சென்ற அவர் அங்கிருந்த போட்டியாளர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி பழகி வருகிறார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால சமூகவலைத்தளங்களில் அவருக்கு லோஸ்லி ஆர்மி துவங்கிவிட்டனர்.

அதுமட்டுமின்றி செய்தி வாசிப்பாளரான இவர் பல டப்ஸ்மாஸ் வீடியோக்கள் செய்துள்ளார். இதனால் அதை தேடிப்பிடித்த இணையவாசிகள், அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய லைக்ஸ்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருகிறது.

இதோ வைரலாகும் அந்த டப்ஸ்மாஸ் வீடியோ, நீங்க எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க…

#BiggBoss3 #DubsmashTamil

#TikTok-ல் கலக்கும் #BiggBoss3 Fame #losliya

Gepostet von Dubsmash Tamil am Montag, 24. Juni 2019