அவமானத்துக்கு பயந்து அறந்தாங்கி நிஷா ஒளிச்சு வச்சுருந்த வீடியோ! வெளியிட்ட மணிமேகலை

அவமானத்துக்கு பயந்து அறந்தாங்கி நிஷா ஒளிச்சு வச்சுருந்த வீடியோ! வெளியிட்ட மணிமேகலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தொகுப்பாளினி மணிமேகலை.

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்து அதன் பின் நடன இயக்குனர் ஹுசைகனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் விஜே மணிமேகலை.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை, விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டு வருகிறார்.

காமெடி கலக்கி கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷாவும், மணிமேகலை இருவரும் ஒரு இடத்தில் நடனம் ஆடியுள்ளனர். அப்போது திடிரென அறந்தாங்கி நிஷா நடனம் ஆடிக்கொண்டே கீழே விழுந்துள்ளார். அந்த வீடியோவை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தார் நிஷா.

தற்போது அந்த வீடியோவை விஜே மணிமேகலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு யாருக்கும் தெரிய வேணாம் என்று பயந்து வைத்திருந்த வீடியோவை இதோ உங்களுக்காக விடுகிறேன் என கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BzCyZSGnjK9/?utm_source=ig_embed