உள்ளாடை மட்டும் அணிந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்த நடிகை சமந்தா..!

நடிகை சமந்தா ஜிம்மில் உடற்பயிற்சி செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

இவர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுகோப்பாக வைத்துள்ளார்.

இந்நிலையில் உள்ளாடை மட்டும் அணிந்தபடி சமந்தா ஜிம்மில் வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை சமந்தாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.