பிக்பாஸ் புகழ் விஜயலட்சுமியா இது? வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் வரும் ஜுன் 23ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

2வது சீசனில் போட்டியாளராக களமிறங்க மக்களின் ஆதரவை பெற்றவர் விஜயலட்சுமி. அவர் நிகழ்ச்சியின் பாதியில் வந்தாலும் நல்ல பெயர் எடுத்துவிட்டார், ஒரு ஜோடி நிகழ்ச்சியில் கூட நடுவராக வந்து கலக்கினார்.

சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதில், அவர் போட்ட ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது இவரா என்ன ஒரு சேஜ் ஓவர் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.