என்ன கொடூரம் இது? பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் லுக்கை கலாய்க்கும் ரசிகர்கள்.!

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் இசை கலைஞர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ரா வித்தியாசமான உடை, ஹேர் ஸ்டைல் என முற்றிலும் மாறி வந்துள்ளார்.

இது பிரியங்கா சோப்ரா தானா என கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அவரது கெட்டப் இருப்பது ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.