காதலிப்பதை வெளிப்படையாக ட்வீட் செய்த ஐஸ்வர்யா.! ரசிகர்கள் ஷாக்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதில் சில விசயங்களால் அவர் மீது பலருக்கும் அதிருப்தி எழுந்தது. ஆனாலும் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

யாஷிகா ஆனந்த், மஹத்தையே தோழியாக சுற்றி வந்தவர் தற்போது அந்த நட்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

https://twitter.com/Aishwaryadutta6/status/1125152391366451200

பிக்பாஸ்க்கு பின் ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் அவர் தான் காதலில் விழுந்திருப்பதை மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால் யார் மீது என கூறிவில்லை. இதனால் அவரது காதலர் யார் என தெரியாமல் ரசிகர்கள் முழிக்கிறார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.