உங்களை யார் உள்ளே விட்டது, அஜித் கடுங்கோபம்

தமிழ் சினிமாவில் தல என்று கொண்டாடப்படும் நாயகன் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

கொரொனா பிரச்சனைகள் முடிந்து இப்படம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அஜித் ஒரு முறை வரலாறு படத்திற்காக ஐதராபாத்தில் படபிடிப்பிற்கு சென்றாராம்.

அப்போது ஒரு ஆந்திரா மீடியா உள்ளே வந்து அனுமதி இல்லாமல் இவர்கள் எடுக்கும் காட்சிகளை படம்பிடித்தார்களாம்.

உடனே அஜித் இதை பார்த்துவிட்டு, உங்களை யார் உள்ளே விட்டது, இதை வீடியோ எடுக்கும் உரிமை யார் கொடுத்தது.

அனுமதி இல்லாமல் நீங்களாக உள்ளே வந்து வீடியோ எடுப்பீர்களா என கண்டித்தாராம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!