அஜித் விஜய்க்கு ஜோடியாக நடித்த மந்த்ராவா இது? – அதிர்ச்சியை கிளப்பிய புகைப்படங்கள்.!

அஜித், விஜய்க்கு ஜோடியாக நடித்த மந்த்ராவா இது? என ரசிகர்கள் ஷாக்காகும் விதமாக அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1990 கால கட்டங்களில் அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மந்த்ரா.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என செட்டில் ஆகி விட்டார்.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மந்த்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகை வைராகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.