சிக்ஸ் பேக்கிற்கு முயற்சி எடுத்து வரும் சமந்தா.! முதற்கட்டமாக வெளியிட்ட புகைப்படம்.!

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி இரண்டு படமும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

https://www.instagram.com/p/BwFD16CARQR/

இந்நிலையில் சமந்தா தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருந்து வருகின்றார், அவ்வபோது புகைப்படங்களையும் வெளியிடுவார்.

https://www.instagram.com/p/BwFEHm7gkSh/

அந்த வகையில் முதன் முறையாக தன் 6 பேக் உடற்கட்டை இணையத்தில் வெளியிட்டு, செம்ம ட்ரெண்ட் ஆகியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.