புடவையில் ரசிகர்களை சொக்க வைத்த காஜல் அகர்வால் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

இவர் அவ்வப்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

https://twitter.com/MsKajalAggarwal/status/1110143007716605952

ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக தமிழர்களின் பண்பாட்டின் படி புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்ய ரசிகர்கள் கொள்ளையழகு என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.