DD-யா இது? உள்ளம் கேட்குமே படத்தில் எப்படி இருக்காரு பாருங்க.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல முன்னணி டிவி சேனலாக விளங்கி வருபவர் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் DD.

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமே திரைப்படத்திலும் அசின், ஆர்யா ஆகியோர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

அந்த படத்தின் DD-யின் கெட்டப்பை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.