அஜித் ரசிகர்கள் எப்படி விசுவாசமாக இருக்கிறார்கள் நீங்களே பாருங்களேன்..!!


படத்தின் பெயர் இன்று வருகிறது, இத்தனை மணிக்கு வருகிறது என்று ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்றி வெளியாகும் பட பெயர் நிறைய.

ஆனால் அப்படி ஒரு எந்த பரபரப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தாமல் நேற்று வெளியானது அஜித்தின் 58வது படத்தின் பெயர். விசுவாசம் என்று பெயர் வெளியானது சமூக வலைதள ரசிகர்கள் பட பெயரை உலகளவில் டிரண்டாக்கினர்.


தற்போது சில ரசிகர்கள் பேனர், போஸ்டர் என அடித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக பலர் ரசிகர்கள் அஜித்திற்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#