அத்தனை பேரையும் அழவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை! கண்கலங்க வைத்த வீடியோ

இப்போதிருக்கும் இளம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பலரும் சமூக வலைதளத்தில் மிகுந்த தொடர்புடன் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் உண்டு.

இதில் மணிமேகலையை மறக்க முடியாது. முக்கிய சானலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் தான் அவர் பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவரின் கணவர் ஹுசைனுடன் Mr & Mrs Chinnathirai நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் பேசிக்கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இதில் மணிமேகலை கண் கலங்கி கணவரிடம் வாழ்க்கை உறுதிமொழி கொடுக்க அருகில் இருக்கும் பலரின் கண்களில் கண்ணீர் வழிவதை காணமுடிகிறது.

https://twitter.com/iamManimegalai/status/1104761373702086656