பிரபல ரியாலிட்டி ஷோவில் சிறுமிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த பாடகர்…!! அதிர்ச்சியில் பிரபலங்கள்..!!


தமிழ் சினிமாவில் பிரபல தொலைக்காட்சி நடத்தி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போல் வட இந்தியாவில் வாய்ஸ் இந்திய கிட்ஸ் என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அங்கு இந்த நிகழ்ச்சியை பாடகர்கள் ஷான், ஹிமேஷ் ரேஷ்மியா மற்றும் பாபன் ஆகியோர் நடுவராக குழந்தைகளின் பாடல்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், அந்த தொலைக்காட்சி குறிப்பிட்ட நிகழ்ச்சியின் நடுவர்களுடன் குழந்தைகள் ஹோலி கொண்டாடும் விதமாக ஒரு ஏற்பாடு செய்த்துள்ளார்கள். ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு நடுவராக பாபன் ஒரு முகநூல் லைவ் ஆரம்பித்தார்.


அதில் குழந்தைகளும் இருந்தார்கள். லைவ்வின் இறுதியில் பாபன் குழந்தைகளுள் ஒரு குழந்தைக்கு உதட்டில் முத்தம் கொடுக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்த மக்கள் அந்த குழந்தை முத்தத்தால் அதிர்ச்சியடைவதை பார்த்து பாபன் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி