இந்தியன் 2- வில் கமலுடன் கைகோர்த்த முன்னணி நடிகர்..!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்தது.

இதில் காஜல் அகர்வால் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார், இவரை தொடர்ந்து படத்தில் யார் நடிப்பது என்ற விவரம் பெரிதாக தெரியவில்லை.

இந்நிலையில் கமலின் பேவரட் நடிகர் மற்றும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்தியன் 2வில் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பதாக அவரே கூறியுள்ளார்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.