பேட்ட 100 கோடி தான், விஸ்வாசம் எத்தனை கோடி தெரியுமா..?

அஜித்தின் விஸ்வாசம் படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இதனால் மாபெரும் வசூலை குவித்து வருகிறது.

ஆனால் இதன் அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு என்பது இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. போட்டியாக வெளிவந்த ரஜினியின் பேட்ட படத்தின் வசூல் 100 கோடி என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் சன்பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் வசூலும் இதுவரை 125 கோடிகளை கடந்துவிட்டதாக படத்தின் தமிழக உரிமையை பெற்றிருக்கும் KJR ஸ்டியோஸ் அறிவித்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.