பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் – போஸ்டர் வெளியாகியது..!!!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல் அழகி ரைசா ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்க உள்ளார்.கிருஷ்ணா நடித்துள்ள கிரகணம் படம் மூலம் இயக்குனரானவர் இளன். ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை இரண்டே கால் மணிநேரம் படமாக காட்டுகிறார்கள்.

கிரகணம் படத்தின் ஹீரோயினாக புதுமுகம் நந்தினி ராய் நடித்துள்ளார்.கிரகணம் படத்தை அடுத்து ஹரிஷ் கல்யாணை வைத்து படம் எடுக்கிறார் இளன். இந்த படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் மேக்கப் அழகி ரைசா வில்சன் நடிக்கிறாராம்.

கிரகணம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் புதுப்படத்திற்கு தயாராகிவிட்டார் இளன். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.ஹரிஷ், ரைசா ஜோடி சேரும் படத்தின் தலைப்பு “ப்யார், பிரேமா, காதல்” ஆகும். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்று முன் வெளியிடப்பட்டது.

இதோ,


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#