வானொலி ஜாக்கியை கரம் பிடித்த பிரபல நடிகை..!!! வாழ்த்தும் திரையுலகம்..!!!


மலையாள சினிமாவின் நடிகை பார்வதி மேனன். அங்குள்ள வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளாராக இருந்தவர். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் ஆர்.ஜே. ஷானுடன் நீண்ட நாளாக நட்பில் இருந்தார்.

இவர்கள் கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள சிவன் கோவிலில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இதில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#