மருத்துவமனையிலும் இப்படியா..!! கவர்ச்சி கன்னியை கேலி செய்யும் ரசிகர்கள்…!!!


பாலிவுட் சினிமாவில் நிறைய கவர்ச்சி நாயகிகள் இருக்கின்றனர். அந்த கவர்ச்சி நாயகிகளில் அண்மையில் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை இஷா குப்தா.

இவர் சமீபத்தில் எடுத்த ஒரு போட்டோ ஷுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

அவர் வேறு யாரும் இல்லை இஷா குப்தா தான். இவர் தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெறுவதை கூட கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தகவலை தெரிவித்துள்ளார்.

ஒரு சிலர் மருத்துவமனையில் கூலிங் கிளாஸ் தேவையா என்று கேட்டு வர, சில ரசிகர்கள் சீக்கிரம் குணமடையுங்கள் என்று கூறி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#