இயக்குனர்களை கியூவில் காக்க வைக்கும் நடிகை..!! கடுப்பாகிய சக நடிகைகள்..!!


மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம். இந்த வெற்றியை தொடர்ந்து அந்த நாயகிக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அவரிடம் கதை சொல்வதற்கு புது டைரக்டர்கள், ‘கியூ’வில் நிற்கிறார்களாம்.

தன்னை தேடி வருகிற அத்தனை படங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து, நடிக்க சம்மதிக்கிறாராம், அந்த மூன்றெழுத்து நடிகை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!