மெர்சல் தெலுங்கில் ஹிட்டா..? வெளியாகிய வசூல் விபரம்..!!


விஜய் நடிப்பில் மெர்சல் படம் தமிழில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ 225 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மெர்சல் கடந்த வாரம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலிஸ் செய்தனர், இப்படத்திற்கு ஓப்பனிங் எல்லாம் நன்றாக இருந்ததாகவே கூறப்பட்டது.

சுமார் ரூ 8 கோடி வரை மெர்சல் தற்போது வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர், இதன் மூலம் ரூ 4 கோடி வரை விநியோகஸ்தர்கள் ஷேர் கிடைத்துள்ளது.


ஆனால், படம் அங்கு ஹிட் ஸ்டேட்டஸ் பெற இன்னும் சுமார் ரூ 6 கோடி வரை வசூல் செய்யவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#