அந்த விஷயத்துக்கு ‘நோ’ சொன்ன நடிகை..!! கடுப்பாகிய இயக்குனர்..!!


நாயகியாக அறிமுகமான லட்சுமியான நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடிவு செய்தாராம். அது அவருக்கு பெயர் தரவே பல படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினாராம். ஆனால், தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆட நடிகையை அணுகி இருக்கிறாராம்.

ஆனால், அவர் நேரடியாக மறுக்காமல் அதிக சம்பளம் கேட்டாராம். இதைகேட்ட படக்குழுவினர் நடிகை வேண்டும் என்றே ஆட மறுக்கிறார் என்று பேசிக்கொண்டே சென்றார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!