அம்மாடியோவ்.. சாதனை மேல் சாதனை செய்து அசத்தும் விஜய்..!! குஷியில் ரசிகர்கள்..!!


விஜய் என்றதும் அவருடைய நடனமும், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளும் முதலில் நியாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு தன்னுடைய படங்கள் மூலம் மக்களை கவர்ந்திருக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான மெர்சல் படம் மிகப் பெரிய ஹிட், மக்கள் கொண்டாடியதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் அதிரடி செய்துவிட்டது. விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்திற்காக ஒரு கொண்டாட்டம் போட்டு வருகின்றனர். எப்படி என்றால் ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுவிட்டதாம்.

இதுவரை எந்த பாடலும் செய்யாத சாதனை என்பதால் வழக்கம் போல் ரசிகர்கள் #AalaporaanThamizhan70MViews என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!