நடிகை டாப்சிக்கு இப்படியொரு நிலைமையா..? என்ன செய்கின்றார் தெரியுமா..?


தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் டாப்ஸி. இதனையடுத்து பாலிவுட்டிலும் நல்ல படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

படத்தில் நடித்துவரும் இவர் அதே நேரத்தில் வேறு தொழிலும் செய்யவுள்ளாராம். தன் தம்பியுடன் இணைந்து ஹோட்டல் தொழிலில் களமிறங்கவுள்ளாராம்.

இவர் ஏற்கனவே தன் தங்கையுடன் இணைந்து திருமண வேலைகளை செய்யும் வெட்டிங் பிளானர் தொழில் செய்து வருகிறார்.

பட வருமானத்தை மட்டும் நம்பியிருக்காமல் பல நடிகைகள் வேறு தொழில் மூலம் வருமானம் ஈட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!