‘7ஜி ரெயின்போ காலனி’ பட நடிகருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்..!!


செல்வராகவன் இயக்கத்தில் வந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அவரது இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் 7ஜி ரெயின்போ காலனி.

இப்படத்தில் ரவி கிருஷ்ணா நாயகனாக நடிக்க சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருப்பார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடத்திலும் படம் வெளியாகி இருந்தது. கன்னடத்தில் இப்படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ராகுல் ப்ரீத் சிங்கை தான் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஏன் அப்படத்தில் நடிக்க மறுத்தேன் என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


ஏனெனில் அவர்கள் நாங்கள் உங்களுடைய பிறந்த தேதியை பார்த்தோம், அதை வைத்து பார்க்கும் போது நீங்கள் வருங்காலத்தில் பெரிய நடிகையா வருவீர்கள் என்று தெரிகிறது.

இதனால் நீங்கள் இந்த படத்தில் நடிக்க விரும்புகிறோம் என்றனர். அப்போது அவர்கள் கூறியது புரியவில்லை என்றார்.

இறுதியில் அவர் நடிப்பில்தான் கில்லி என்ற பெயரில் அந்த படம் வெளியானது. அவரது அறிமுக படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!