அம்மாடியோவ்.. விழுந்தது கீர்த்தி சுரேஷ் இல்லையா..! இந்த நடிகைதானா..?


தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில நாட்களிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வந்துவிட்டார். இவரை எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஒரு குரூப் கலாய்த்துக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி படப்பிடிப்பில் கீழே விழுந்துவிட்டார் என்று ஒரு செய்தி பரவ, அதை தொடர்ந்து ஒரு வீடியோவும் வைரலானது.

அந்த வீடியோவை பார்க்கும் போது அப்படியே கீர்த்தி போலவே இருக்க, நம் தளத்தில் கூட இதை குறிப்பிட்டு இருந்தோம்.

பிறகு இதுக்குறித்து விசாரிக்கையில் தான் தெரிந்தது, அது கீர்த்தி இல்லை, லிண்டா குமார் என்ற நடிகை தான் படப்பிடிப்பில் விழுந்தார் என்பது. இதோ இவர் தான் லிண்டா குமார்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!