ரசிகர்களை கிறங்கடித்த பிரபல தொகுப்பாளினி அஞ்சனா – புகைப்படத்தை பாருங்க.!

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக்சில் பல வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளியாக வலம் வந்தவர் VJ அஞ்சனா. அதன் பின்னர் நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவருக்கு குழந்தை கூட பிறந்திருந்தது.

இதனையடுத்து தற்போது அஞ்சனா மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக களமிறங்கியுள்ளார். சமூக வளையதளங்களிலும் கிளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Saree-யில் லூஸ் ஹேரில் வித்தியாசமான போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/BvdmX-YlSZl/?utm_source=ig_embed&utm_campaign=embed_locale_test

View this post on Instagram

Iphone photography by @moulistic #iphonexsmax

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on