நடிகர் எம்.எஸ்.பாஸ்கரனின் மகனா இது..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் கடந்த வருடம் நடித்த 8 தோட்டக்கள் படத்திற்காக பல விருதுகளை வாங்கினார்.

பலரும் தேசிய விருது கிடைக்கும் என்று கூட எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், கிடைக்கவில்லை.


இந்நிலையில் இவரின் மகளை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.

இவருக்கு ஒரு மகனும் உள்ளார், இவர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்துள்ளாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!