இந்த வயசுல இதெல்லாம் தேவையா இவருக்கு..!! அந்த கொடுமையை நீங்களே பாருங்க..!!


நடிகை கஜோல் ஹிந்தி, தெலுங்கு,தமிழ் என அனைத்து இந்திய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்து கலக்கியிருகிறார். சமீபத்தில், கூட நடிகர் தனுஷ்-ன் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் வில்லி கதாபத்திரத்தில் நடிக்க மறுத்ததால் நடிகை கஜோலை புக் செய்தார் தனுஷ்.

இப்போது, சரியான கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார் கஜோல். சினிமா மட்டுமில்லாமல், விளம்பர படங்களிலும் கஜோல் கவனம் செலுத்து வருகிறார்.


குழந்தைகளுக்காக செனிட்டரி டையப்பர் தயாரிக்கும் ஒரு நிறுவத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஜோல் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு ஒரு ஆடையை அணிந்து வந்திருந்தார்.

மேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் சாதரணமாக அமர்ந்திருந்தார் கஜோல். ஆனால், திடீரென கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். இதனால், அவருடைய ஆடை இன்னும் மேலே சென்று அவருடைய மேல் தொடை வரை சென்று பின்னழகின் ஒரு பாதியை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் என்ன கன்றாவி டா இது.? என்று முகம் சுழித்தனர். சுதாரித்து கொண்ட கஜோல் மீண்டும் சாதரணமாகவே அமர்ந்து கொண்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!