இரண்டாவது திருமணத்திற்கு தயாரான டிடி..!! வைரல் புகைப்படத்தால் பரபரப்பு..!!


பெரும்பாலான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு செல்லப்பெண் டிடி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.

இவர் மட்டுமல்ல, இவரது அக்கா பிரியதர்ஷினியும் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி தான்.

ஆரம்பத்தில் துடுக்கு பெண்ணாக இல்லை, திடீரென்று தான் டிடி இப்படி சரவெடி போல கலகலப்பாக பேசுகிறார் என்று அவரும், அவரது வட்டாரத்தை சேர்ந்த நபர்களும் கூறுகிறார்கள்.


கடந்த 2014ஆம் ஆண்டு தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் டிடி. ஆரம்பத்தில் இனிதே சென்றுக் கொண்டிருந்த இவர்கள் இல்லற பயணம் ஒரு வருடத்துலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ காரணமானது.

முன்னர் மறுத்தாலும், சென்ற வருடம் இவர்கள் இருவரம் பரஸ்பர விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனைவருக்கும் அறிந்த செய்தியாகிவிட்டது.

ஒருபுறம் இல்லற வாழ்க்கையில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும், தனது வேலையில் கில்லியாக இருக்கிறார் டிடி.

திருமணத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி டிடி தமிழகத்தின் நபர் ஒன் தொகுப்பாளினி என்ற இடத்தை தன்வசம் வைத்திருக்கிறார்.


எத்தனை நேரம் பேச வேண்டும் என்றாலும் சலிப்பின்றி நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுப்பு வழங்கும் குணம் கொண்டவர்.

ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் கொஞ்சம் பதுங்கி இருந்தவர். இப்போது பாய்ந்து விளையாடுகிறார்.

எங்கு சென்றாலும், புதிய உடை அணிந்தாலும் அதை உடனே தனது ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள டிடி மறப்பதே இல்லை.

இதேவேளை, இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். முன்னரை விட சமூகவலைத்தளங்களிலும் தற்போது அதிகமாக புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரின் அழகின் ரகசியம் என்னவாக இருக்கும் என்று பல பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!