முதன் முதலாக குடும்ப புகைப்படத்தை வைரலாக்கிய மூத்த சீரியல் நடிகை..!!


தமிழ் சினிமாவில் 80, 90களில் நாயகியாகவும், காமெடி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை வனிதா. இவர் எப்போதும் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக நடிப்பார்.


இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார்.

அவர் சின்னத்திரையில் ‘கோலங்கள்’, ‘அலைகள்’ போன்ற சீரியல்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!