இரண்டாவது திருமணத்தால் பிரபல நடிகரின் மனைவிக்கு இப்படியொரு நிலைமையா..?


சினிமாவில் சில நடிகர்களுக்கு மிகப்பெரியளவில் ரசிகர்கள் கூட்டம். அப்படியானர்வர்களில் ஒருவர் பவன் கல்யாண். தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.

அவரின் முன்னாள் மனைவி ரேணு தேசாய். இவருக்கு மகன் ஒருவரும் இருக்கிறார். அண்மையில் தன் மகனை ஜூனியர் பவர் ஸ்டார் என சொல்ல வேண்டும் என அவர் கூறியது சர்ச்சையானது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் மீண்டும் வேறு ஒருவருடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இதை பவன் கல்யாண் ரசிகர்கள் கடுமையாக சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்தனர்.

இதனால் மன வருத்தம் அடைந்த அவர் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!