இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிற்கு இவ்வளவு அழகான மகளா..? வைரல் புகைப்படம்..!!


தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். இவர் இசையமைக்க வந்த குறுகிய காலத்தில் 20 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

இவரது முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார்.


இவர் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ மற்றும் ‘கபாலி’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த நேரத்தில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் தன்னுடைய மகள் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரின் மகளா இவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!