ஆத்தாடி.. ராஜா ராணி செம்பாவா இது இப்படி ஆயிட்டாங்களே..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


பிரபல தமிழ் சேனில் ஒன்றில் ‘ராஜா ராணி’ சீரியல் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் செண்பா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஆலியா மானஸா. இந்த சீரியலால் இவர் மக்களிடம் அதிக பிரபலமானார் என்று கூட சொல்லலாம். அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ்வுடன் இணைத்து சில கிசுகிசுக்களும் அடிக்கடி வலம் வருகிறது.


இந்நிலையில் தற்போது ஆலியா மானஸா தற்போது தனது ஹேர் ஸடைலை மாற்றி புது கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்தப் புகைப்படம் ஐந்து மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!