விஜய்க்காக ஜி.வி. பிரகாஷ் இப்படியொரு காரியத்தை செய்துட்டாரே..!! வியப்பில் ரசிகர்கள்..!!


விஜய்க்கு இருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் சினிமா வட்டாரத்தில் பலர் இருக்கின்றார்கள். இதில் ஜி.வி.பிரகாஷ் அவரின் தீவிர ரசிகர்.

தெறி, தலைவா படங்களுக்கு அவர் தான் இசையமைத்திருந்தார். அவர் தற்போது சர்வம் தாள மயம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் தரலோக்கல் பாடலை பாடியிருக்கிறாராம்.

பீட்டர் பேட்டா ஏது என இப்பாடல் தொடங்குமாம் இப்படத்தை ராஜிவ் மோகன் இயக்குகிறார். ரஹ்மான் இசையமைக்க ஏற்கனவே ஜி.வி விஜய் நடித்த மெர்சல் படத்தில் ரஹ்மான் இசையமைக்க மெர்சல் அரசன் பாடலை பாடியிருந்தார். அதே காம்போ இப்படத்திலும் தொடர்ந்துள்ளது.

ரஹ்மானின் ஆல் டைம் ஹிட் பாடலான ஊர்வசி ஊர்வசி போல இருக்கும் என ஜிவியே கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!