காணவில்லை, அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு ஒட்டிய போஸ்டர்- என்ன இப்படி இறங்கிட்டாங்க?

அஜித் ரசிகர்கள் பல மாதமாக ஒரே ஒரு விஷயத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு படங்களின் அப்டேட் வரும்போது தல ரசிகர்கள் போனி கபூரை டுவிட்டரில் டாக் செய்து அப்டேட் கேட்பார்கள்.

ஆனால் அவரோ பிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது, மற்ற படங்களின் வீடியோக்களை வெளியிடுவது என இருக்கிறார்.

ரசிகர்களும் விடாமல் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் தூங்காநகரம் அஜித் பேன்ஸ் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் கடந்த 8 மாதங்களாக வலிமை பட அப்டேட் எதுவும் காணவில்லை என எழுதியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!