முதல் முறையாக வரலக்ஷ்மியின் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது..!!


பிரபல நடிகை வரலக்ஷ்மி தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அதில், நடிகர் விஜய்யின் தளபதி62 படமும் அடங்கும்.

மேலும், பெண்களுக்கு எதிரான அரங்கேறும் பல விஷயங்களை பற்றி தீர்வு காண “சேவ் சக்தி” என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

தற்போது, தளபதி 62 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.


இந்நிலையில் வரலக்ஷ்மி தற்போது தன் அம்மா சாயாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியான இவரது பெயர் சாயா சரத்குமார். 1984-ம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட இவர் 2000 வருடத்தில் அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வரலக்ஷ்மி-க்கு வயது 15 தான் ஆகியிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!