சூர்யா 40 படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்! எப்போது தெரியுமா?

சூரரை போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் தற்போது நீண்ட நாட்களுக்கு பின் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் வாரம் தொடங்க உள்ள நிலையில், இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!