இன்றைய பிக்பாஸ் சீசன்-2 போட்டியாளர்களின் அதிகாரபூர்வ இறுதி பட்டியல் வைரலாகியது..!!


ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 2-ன் போட்டியாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். பிக்பாஸ் சீசன் 1 பெற்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்போது இரண்டாவது சீசன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதோ பட்டியல்,

1. யாஷிகா ஆனந்த்

2. ஆனந்த் வைத்தியனாதன்

3. தாடி பாலாஜி

4. நித்யா தாடி பாலாஜி

5. ஜனனி ஐயர்

6. சுமார் மூஞ்சி குமாரு டேனியல்

7. பொன்னம்பலம்

8. ஐஸ்வர்யா தத்தா

9. மமதி சாரி

10. மஹத்

11. மும்தாஜ்

12. பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்

13. டேனியல் பாலாஜி

14. பரத்

15. ஷாரிப் கான் ( ரியாஸ் கானின் மகன்)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!