ஆபாச Photo Shoot செய்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


இன்றைய கால கட்டத்தில் தொலைக்காட்சியை விட இணையதளம் தான் அதிக அளவில் அதிக நேரங்கள் பயன்படுகிறது. அந்த வகையில், மிக விரைவில் அனைவரும் நாட்டில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், பட வாய்ப்பு குறையும்போது நடிகைகள் ஒரு photo shoot நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்வார்கள் அதன் மூலம் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும்.


அந்த வகையில், தற்போது நடிகை அடா ஷர்மா உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிகினி ஆடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை முகம் சுளிக்கவும் வைக்கிறது. இவர் தமிழில் இது நம்ம ஆளு திரைப்படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். இவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி