அம்மாடியோவ்.. எப்படி இருந்த பிரியங்கா இப்படி மாறிட்டாங்களே..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


வெள்ளத்திரை நடிகைகளையும் தாண்டி சின்னத்திரையில் வரும் பிரபலங்களில் பலர் மக்களுக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அப்படி சொல்ல வேண்டும் திவ்யதர்ஷினி என்கிற டிடியை கூறலாம் அடுத்து தொகுப்பாளினி பிரியங்கா. இவருடைய நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலும் வேறொரு விதத்தில் இருக்கும். இவருடைய சிரிப்புக்காக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கிறவர்கள் பலரும் இருக்கிறார்கள்.


‘ஜுங்கா’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரியங்கா கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் வேஷ்டி அணிந்து சென்றிருக்கிறார்.

அவர் மட்டுமா என்று பார்த்தால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வேஷ்டி-சட்டை அணிந்து தான் வந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!