அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் ஜெயம் ரவி, வசூலுக்கு செக்

தமிழ் சினிமாவில் பெரிய படங்களுக்கு தான் அதிக முன்னுரிமை இருக்கும்.
அந்த வகையில் ரஜினி, விஜய், கமல், அஜித் போன்றோர் படங்கள் வருகிற நாள் தான் திரையரங்கு திருவிழா போல் இருக்கும்.

ஆனால், இந்த பெரிய படங்களுடன் ஏதாவது ஒரு சின்ன படம் வந்து சர்ப்ரைஸ் ஹி ஆகும்.

அந்த விதத்தில் வரும் தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் படம் திரைக்கு வரவுள்ளது. மேலும், AK 61 , சர்தார் மோதும் என்று பார்த்தால் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் படமும் தீபாவளிக்கு வரவுள்ளதாம்.

இதனால் அஜித் படத்தின் வசூலுக்கு செக் ஆக இந்த இரண்டு படங்கள் இருக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!