இனிமேல் தளபதிக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா..? அபர்ணதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் அபர்ணதி. இவர் தற்போது வசந்த பாலன் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் நடிகர் விஜய்யின் தந்தை நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அபர்ணதி,‘ இளைய தளபதிக்கு இனிமேல் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? டிராபிக் ராமசாமி படம் பார்த்து வெளியில் வரும்போது கண்டிப்பாக டிராபிக் ஏற்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!