நிஜமாவே எமி ஜாக்சனின் புருஷன் யார்னு தெரியுமா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கிவந்த நடிகை எமி ஜாக்சன். தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டிவரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார்.

அங்கே ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் எந்த தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் எமிஜாக்சன் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

ஆனால், அம்மணி இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. தனது தோழியும், ஹாலிவுட் நடிகை 22 வயதான நீலம் கில் என்பவரை கட்டிப்பிடித்தவாறு காமம் சொட்டும் பார்வையை வீசியபடி படு கேவலமான போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன். அந்த புகைப்படத்தை “மனைவி வாழ்க்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், நீலம் கில்-லும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமிஜாக்சன் தான் என் மனனவி என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் சற்றும் ஏற்றுகொள்ள முடியவில்லை என்றும், இதனை ஜீரணிக்கவே முடியவில்லை என்றும் ஷாக் ஆகி வருகிறார்கள்.

நீலம் கில்-லின் தாத்தா, பாட்டி பஞ்சாபை சேர்ந்தவர்கள். வேலைக்காக இங்கிலாந்து சென்ற அவர்கள் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். பிறப்பால் ஒரு சீக்கியரான இவர் இப்படியான செயல்களில் ஈடுபடுவது குறித்து பலரும் தங்களது அதிர்ச்சியை பதிவு செய்து வருகிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்ன லெஸ்பியனா..? என்று கேட்டு ஷாக் ஆகி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!