நிர்வாண புகைப்படத்தை வைரலாக்கிய பிரபல இயக்குனரின் பேத்தி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பிரபல இயக்குனர் ராமநந்த் சாகர் பாலிவுட் சினிமாவில் ராமாயண் என்ற பக்தி சீரியலை எடுத்ததன் மூலம் பிரபலமானார். மேலும் இவர் சில திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இவருடைய பேத்தி சாக்ஷி சோப்ரா அண்மையில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் முழு நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.


20 வயதான இவர் இப்படி புகைப்படம் வெளியிட்டிருப்பது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவருடைய தாத்தாவின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இவருடைய நடவடிக்கை உள்ளது என்று பலரும் பேசி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!