ஆத்தாடி.. பொது இடத்தில் ஆடையால் அவமானப்பட்ட பிரபல நடிகை..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை ஹன்சிகா மோத்வானியை பலருக்கும் தெரிந்திருக்கும். தமிழில் முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அண்மைகாலமாக இவரின் மார்க்கெட் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி சினிமா வரை சென்றுள்ளார்.

இவர் சமீபத்தில் தன் அம்மாவுடன் மும்பைக்கு சென்றுள்ளார்.


விமான நிலையத்தில் அவரை பார்த்தவர்கள் பலரும் சற்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

காரணம் அவர் Skin கலரில் டாப்ஸ் அணிந்து உடல் தெரியும் படியான உடையணிந்ததுதானாம். இதனால் தூரத்தில் இருந்த பார்த்த பலரும் அவர் ஆடையில்லாமல் இருப்பது போன்ற தோற்றத்தை அளித்துள்ளது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!